SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

9.study material for tet

561.   #  "The Audacity of Hope" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?அமெரிக்க அதிபர் ஒபாமா.
562.   #  கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது?கோபிநாத் கமிட்டி
563.   #  தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?யூரோ-ஜூரோ திட்டம்
564.   #  "Belief in the Ballot" என்ற புத்தகத்தை எழுதியவர்?விடை : சையது நசீம் அகமது ஜைதி
565.   #  "The Turbulant Years 1980 - 1996" என்ற புத்தகத்தை எழுதியவர்?விடை : பிரணாப் முகர்ஜி
566.   #  "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?சோலி சொராப்ஜி
567.   #  "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்?ராஜாராம் மோகன்ராய்
568.   #  11 முதல் 18 வயதான வளர் இளம்பெண்களின் சத்துணவு ஆரோக்கியம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசின் திட்டமானதுவிடை : சப்லா திட்டம்
569.   #  2015 இல் உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்த நாடு?விடை : இந்தியா
570.   #  2015-ம் ஆண்டுக்கான தேசிய தீரச் செயல் விருது வழங்கப்பட்டுள்ள சிறுவன்?விடை : மெஹன்திரட்டா
571.   #  2016 ல் -  'Bharat Parv' என்ற திருவிழா நடைபெற்ற நகரம்?விடை : புது தில்லி
572.   #  2016 ல் -  இந்தியா எந்த நாட்டில் செயற்கைகோள் கண்காணிப்பு மையத்தை நிறுவியது?விடை : வியட்நாம்
573.   #  2016 ல் -  இந்தியாவில் கொண்டாடப்பட்ட குடியரசு தினம்?விடை : 67வது
574.   #  2016 ல் -  இந்தியாவின் எந்த மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது?விடை : அருணாசலப் பிரதேசம்
575.   #  2016 ல் -  உத்தரப் பிரதேச மாநில லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிவிடை : சஞ்சய் மிஸ்ரா
576.   #  2016 ல் -  ஏத்தனை பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது?விடை : 10
577.   #  2016 ல் -  காலமானார் டி.பி.குல்கர்னி ,எந்த மொழியின் எழுத்தாளர்?விடை : மராத்தி
578.   #  2016 ல் -  சிறைக்கைதிகளுக்கு ஏ.டி.எம் கார்டுகளை வழங்கிய அரசு /வங்கி?விடை : மகாராஷ்டிரா/SBI
579.   #  Femicide என்றால் என்ன?பெண்ணை கொல்வது
580.   #  Genocide என்பது என்ன?இனப்படுகொலை



No comments:

Post a Comment