SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

9.தமிழ் இலக்கியம்

161.நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் - எனக் கூறும் நூல் எது?
புறநானூறு
162.பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பாடியவர் யார்?
பரணர்
163.பத்துப்பாட்டில் புறநூல்கள் எத்தனை?
எழு
164.அகநானூறு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று பிரிவுகள்
165.நற்றிணையின் அடிவரையறை என்ன?
ஒன்பது முதல் பன்னிரண்டு அடிவரை
166.கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பாடியவர் யார்?
இறையனார்
167.வெற்றி பெற்றோர் சூடும் பூ எது?
வாகை
168.கற்போடு தொடர்புடைய பூ எது?
முல்லை
169.ஈரிதழ் என் கண் உகுத்த பூசல் கேட்டும் அரளாதோயே - இது யார் கூற்று?
பாணன்
170.அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லவோ - இது எந்தத் துறை?
வாயில் நேர்தல்
171.தொல்காப்பியர் குறிப்பிடும் இளமைப் பெயர்கள் எத்தனை?
ஓன்பது
172.கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் - இது எத்திணைக்கு உரியது?
பாடாண் திணைக்குரிய துறை
173.தொல்காப்பியர் குறிப்பிடும் 'காஞ்சி" எதைப் பற்றியது?
நிலையாமையைப் பேசுவது
174.கடைச்சங்கம் நடைபெற்ற இடம் எது?
மதுரை
175.மதுரைக் காஞ்சி பாடியவர் யார்?
மாங்குடி மருதனார்
176.தமிழ்ல் தோன்றிய முதல் உலா நூல் எது?
திருக்கைலாய ஞானஉலா
177.குறந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
வெற்றி வேட்கை
178.பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் என்ன?
திருத்தொண்டர் புராணம்
179.காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது?
வெண்பா
180.நாச்சியார் திருமொழி யாரால் பாடப்பட்டது?
ஆண்டாள்



No comments:

Post a Comment