SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

9. 8-ஆம் வகுப்பு | தமிழ்

671.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
சார்லஸ் பாப்பேஜ்
672.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் யார்?
லவ்வேஸ்
673. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "முதல் செயல் திட்ட வரைவாளர்" எனப் போற்றப்படுபவர் யார்?
லவ்வேஸ்
674.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பேராசிரியர் ஹோவார்டு ஜக்கன் கண்டுபிடித்த எண்ணிலக்கக் கணினியின் பெயர் என்ன?
ஹார்வார்டு மார்க்-1
675.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"இணையம்" என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் யார்?
ஜான் பாஸ்டல் (அமெரிக்கா)
676.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜான் பாஸ்டல் எந்த ஆண்டு ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினார்?         
1960-ஆம் ஆண்டு
677.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு கட்டடத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச் சுருளுடன் இணைக்க _______ என்னும் சிறு பலகையைப் பொருத்திப் பயன்படுத்தினர்.
ஈதர்நெட் அட்டை
678.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"ஈதர்நெட் அட்டை" எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறும்பரப்பு வலைப்பின்னல்
679. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    உலகம் முழுமைக்கான வலையமைப்பிற்கு பெயர் என்ன?
இணையம்
680.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"பிம்பெர்னர் லீஎன்ற இயற்பியல் வல்லுநர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
சுவிட்சர்லாந்து
681.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இணையத்திற்கு பிம்பெர்னர்லி என்ன பெயர் வைத்தார்?
உலகளாவிய வலைப்பின்னல் (1989)
682.    8-ஆம் வகுப்பு | தமிழ் |உலகளாவிய வலைப்பின்னலின் மற்றொரு பெயர் என்ன?
வையக விரிவுவலை
683.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை _______ ஆகும்.
தொலைபேசி இணைப்புச்சேவை
684.    8-ஆம் வகுப்பு | தமிழ் |எது செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகைகளாகக் கிடைக்கின்றது?
வையக விரிவுவலை
685.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வையக விரிவு வலையின் நான்கு வகைகள் யாவை?
i)  உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு,
ii)  கம்பி வடமாற்றி,
iii) செயற்கைக் கோள் சேவை,
ivகண்ணறைச் சேவை
686. 8-ஆம் வகுப்பு | தமிழ் | () ______என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
 () "கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" இது யாருடைய கூற்று?
 () 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு எது?
தமிழம், பில்கேட்ஸ், கணினி
687.    8-ஆம் வகுப்பு | தமிழ் |) நம் முன்னோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தார்களோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு பெயர் என்ன?
) வழக்கின் இருவகைகள் யாவை?
வழக்கு, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு
688.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை எவ்வாறு அழைப்பர்?
இயல்பு வழக்கு
689.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இயல்பு வழக்கின் மூன்று வகைகள் எவை?
இலக்கணமுடையது, இலக்கண போலி, மரூஉ
690.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இலக்கணப்பிழை இல்லாமல் வழங்கி வருவதை _______ என்பர்.
இலக்கணமுடையது



No comments:

Post a Comment