61. # சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
62. # தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
63. # இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
64. # சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
65. # முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
66. # பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
67. # சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
68. # கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை
69. # குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
70. # தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
71. # குறிஞ்சி மோமான் – கபிலர்
72. # கவிச்சக்கரவர்த்தி – கம்பன்
73. # ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு
74. # ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்
75. # முத்தமிழ் காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்
76. # திருக்குறளார் – வி.முனிசாமி
77. # இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்
78. # 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை
79. # பேயார் – காரைக்கால் அம்மையார்
80. # பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
No comments:
Post a Comment