141. # எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் –ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
142. # முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது – கத்தரி
143. # இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி-பாக்ஜலசந்தி
144. # இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை – துர்காப்பூர்
145. # வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் – Star diagram
146. # தூய்மையான நீரின் PH மதிப்பு – 7
147. # அதிக ஆற்றல் மூலம் கொண்டது – லிப்பிடு
148. # இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் – வைரம்
149. # சூப்பர் 301 என்பது – அமெரிக்க வர்த்தகச் சட்டம்
150. # முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு – ஆணி வேர்த்தொகுப்பு
151. # நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு – சல்லி வேர்த்தொகுப்பு
152. # முண்டு வேர்கள் கொண்ட தாவரம் – சோளம், கரும்பு
153. # கொத்து வேர்கள் கொண்ட தாவரம் – டாலியா
154. # மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் – கிராபைட்
155. # எப்சம் உப்பின் வேதிப்பெயர் – மெக்னீசியம் சல்பேட்
156. # செயற்கை இழைகளுக்கு உதாரணம் – பாலியெஸ்டர், நைலான், ரேயான்
157. # கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்
158. # மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் – சோடியம் சல்பேட்
159. # தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் – லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
160. # தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம்-ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
No comments:
Post a Comment