81. # மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது –மண்புழு உரம்
82. # இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் –சின்னமால்டிஹைடு
83. # வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி
84. # நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் – நீலம்
85. # எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை – 78o C
86. # பாரபின் மெழுகின் உருகுநிலை – 54o C
87. # ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது – சோடியம் ஹைட்ராக்சைடு
88. # நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி – உயர் வெப்பநிலை
89. # கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை – காய்ச்சிவடித்தல்
90. # அணு என்பது – நடுநிலையானது
91. # எலக்ட்ரான் என்பது – உப அணுத்துகள்
92. # கோலன்கைமா திசுவில் காணப்படுவது – பெக்டின்
93. # தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
94. # புளோயம் ஒரு கூட்டு திசு
95. # வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா எனஅழைக்கப்படுகிறது.
96. # தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் – கியுட்டிக்கிள்
97. # காற்றிலா சுவாசம் நொதித்தல் என அழைக்கப்படுகிறது.
98. # ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது – யுவீ
99. # மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
100. # தாவரக் கழிவுகள் செல்களில் சேமிக்கப்படும் இடம் – வாக்கியோல்
No comments:
Post a Comment