SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

8.study material for tet

541.   #  காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?பிரிட்டன்
542.   #  நைல் நதி எந்த கடலில் கலக்கிறது?மத்திய தரைக்கடல்
543.   #  பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது?ருமேனியா
544.   #  மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?தென்னாப்பிரிக்கா
545.   #   அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?50
546.   #   இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?மறைமுகத் தேர்தல்
547.   #   இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?18 லட்சம்
548.   #   இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?டெஹராடூன்
549.   #   இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?பலாஹி (பஞ்சாப்)
550.   #   இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?1835, சென்னை
551.   #   எந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா கடைசியாக தங்கப் பதக்கம் வென்றது?மாஸ்கோ (1980)
552.   #   ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?ரோம்
553.   #   தமிழ்நாட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?மணலி (சென்னை)
554.   #   நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?நீலகிரி
555.   #   பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?8 மண்டலங்கள்
556.   #   மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?குடியரசுத் தலைவர்
557.   #   முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?ராகேஷ் சர்மா
558.   #   மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?டெட்ராய்டு (அமெரிக்கா)
559.   #   விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?ஜோத்பூர்
560.   #   ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1986



No comments:

Post a Comment