SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

8.அறிவியல்

141. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று ----- கருங்கல் துண்டு 
142. அடர்த்தி குறைவான வாயு ----- பொருள்
143. மனிதனின் கருவுரு காலம் ------ 280 நாட்கள்
144. யானையின் கருவுரு காலம் ---- 17-20 மாதம்
145. வளர்ச்சியை ஒழுங்குபடுத்துபவை ----- ஹார்மோன்கள்
146. புவி நாட்டம் உடையது ----- வேர்
147. இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் ----- வால்வாக்ஸ்
148. டி.எம்.வி வைரசினால் தாக்கப்படும் நோய் ------ புகையிலை
149. நுண் ஆல்கஹாலுக்கு எடுத்துகாட்டு ----- கிளமிடோமொனஸ்
150. மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி ----பிளாஸ்மோடியம்
151. முகிழ்த்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது --- ஹைடிரா 
152. அனிமலியாவுக்கு எடுத்துகாட்டு ----- மண்புழு
153. தாவர வைரசுகளில் காணப்படும் வைரஸ் ------ ஆர். என். ஏ
154. பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் ----தந்தி தாவரம்
155. இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் ---- ஹீமோகுளோபின்
156. தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு ---- யானை
157. ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு ---- சிங்கம்
158. அனைத்து உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு ---- மனிதன்
159. விலங்கு முறை உணவூட்டம் கொண்டது ------ அமீபா
160. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது ---- பிளாஸ்மோடியம்




No comments:

Post a Comment