SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

8.6-ஆம் வகுப்பு | தமிழ்

141.    6-ஆம் வகுப்பு | தமிழ் | புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் யார்?
கவிக்கோ அப்துல்ரகுமான்
142.    6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
ஆலா பனை.
143.    6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் பிற படைப்புகள் யாவை?
சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
144.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "தாகம்" என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
பால் வீதி
145. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    பெரியாரின் இயற்பெயர் என்ன?
இராமசாமி
146. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    இராமசாமியின் பெற்றோர் யாவர்?
வெங்கடப்பர் - சின்னத்தாய்
147. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    இராமசாமி பிறந்த ஊர் எது?
ஈரோடு
148.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "பகுத்தறிவாளர் சங்கத்தை" அமைத்தவர் யார்?
பெரியார் .வெ.ரா
149. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    "வைக்கம்" என்ற ஊர் எங்கு உள்ளது?
கேரளம்
150.    6-ஆம் வகுப்பு | தமிழ் | வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கான தடையை எதிர்த்;து போராடி வெற்றி பெற்றதால் பெரியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
வைக்கம் வீரர்.
151. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    பெரியார் வாழ்ந்த காலம் எது?
17.09.1879 முதல் 24.12.1973 வரை
152.    6-ஆம் வகுப்பு | தமிழ் | மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார்?
8600 நாள்கள்
153.    6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் தம் வாழ்நாளில் சமூக தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார்?
13,12,000 கி.மீ
154.    6-ஆம் வகுப்பு | தமிழ் | தம் வாழ்நாளில் பெரியார் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார்?
10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்
155.    6-ஆம் வகுப்பு | தமிழ் | 1970-இல் சமூகச் சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை பெரியாருக்கு வழங்கிய விருது எது?
யுனெஸ்கோ விருது
156. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது?
1978-ஆம் ஆண்டு
157.    6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு பிரித்து எழுதுக:-
புறம் 10 நான்கு 10 நூறு
158.    6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று?
எட்டுத்தொகை
159.    6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒளவையார் யாருடைய நண்பர்?
அதியமான்
160.    6-ஆம் வகுப்பு | தமிழ் | அரிய நெல்லிக் கனியை அதியமானிடம் பெற்ற புலவர் யார்?
ஒளவையார்



No comments:

Post a Comment