41. # திரிகடுகம் – நல்லாதனார்
42. # ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்
43. # பழமொழி – முன்றுறை அரையனார்
44. # ஏலாதி – காரியாசான்
45. # முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்
46. # திருக்குறள் – திருவள்ளூவர்
47. # இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை
48. # முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
49. # இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்
50. # பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
51. # ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
52. # பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.
53. # ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
54. # 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்
55. # குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி
56. # பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856
57. # முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
58. # சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
59. # சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
60. # இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
No comments:
Post a Comment