SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

7.tnpsc questions in tamil

121.   # களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் – 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
122.   # ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் – 133வது இடம்
123.   # உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு-இந்தியா
124.   # இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது ஜூலை
125.   # கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது காடுகள்
126.   # ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் போரியல் காடுகள்
127.   # புறாவின் விலங்கியல் பெயர் கொலம்பியா லிவியா
128.   # கழிவு நீக்கி கரப்பான் பூச்சி
129.   # மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு கழுகு
130.   # வாலிஸ்நேரியா என்பது நீரில் மூழ்கியது
131.   # முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்-கிறிஸ்டோபர்
132.   # மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் சார்லஸ் டார்வின்
133.   # பென்குயின்கள் காணப்படும் வாழிடம் தூந்திரப் பிரதேசம்
134.   # வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை-புல்வெளிப்பிரதேசங்கள்
135.   # விலங்கு மிதவை உயிரி ஆஸ்ட்ரோகோடுகள்
136.   # மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் – 16 முதல் 18 முறை
137.   # ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு புல்
138.   # மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு தோல்
139.   # வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர்-அஸாடிராக்டின்
140.   # ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி – O இரத்தத் தொகுதி



No comments:

Post a Comment