SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

7.tnpsc material

61. # சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு புளோயம்
62. # நியூட்ரானின் நிறை – 1.00867 amu
63. # கார்பனின் இணைதிறன் – 4
64. # பொருளின் கட்டுமான அலகு அணு
65. # சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை – 12
66. # பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது – 100 சதவீத அசிட்டிக் அமிலம்
67. # நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை தேனிரும்பு
68. # நீர்ம அம்மோனியாவின் பயன் குளிர்விப்பான்
69. # கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் – 30 சதவீதம்
70. # எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி சுட்ட சுண்ணாம்பு
71. # பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது-நைட்ரஜன்
72. # சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் கொழுப்பு அமிலம்
73. # இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது கிராபைட்
74. # வெண்ணெயில் காணப்படும் அமிலம் பியூட்டிரிக் அமிலம்
75. # ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது தனி ஆல்கஹால் + பெட்ரோல்
76. # அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் பாதரசம்
77. # கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் நீலகிரி வனவிலங்கு பாதுகாப்பகம்.
78. # நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
79. # தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
80. # மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி வன்கட்டை எனப்படும்.



No comments:

Post a Comment