521. # வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும் நாள்?விடை : ஜனவரி 9
522. # ஜம்மு-காஷ்மீர் மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றுளவர்?விடை : மெகபூபா முப்தி
523. # இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?மும்பை
524. # இலங்கைக்கு சென்ற அசோகரின் மகன் யார்?மகேந்திரா
525. # காந்திஜியின் தண்டி யாத்திரை எப்போது நடந்தது?1930
526. # சுதந்திரப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடந்தது?அமெரிக்கா - இங்கிலாந்து
527. # சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என கூறியவர் யார்?பாலகங்காதர திலகர்
528. # திப்பு சுல்தான் ஆட்சியின் தலைநகரம் எது?ஸ்ரீரங்கப்பட்டினம்
529. # பாகிஸ்தான் எப்போது சுதந்திரம் பெற்றது?14.8.1947
530. # மிண்டோ மார்லி சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?1909
531. # முதல் பானிபட் போர் எப்போது நடந்தது?கி.பி.1526 (பாபர் - இப்ராஹீம் லோடி)
532. # வங்காளதேசத்தின் முதல் பிரதமர் யார்?முஜுபூர் ரகுமான்
533. # வேதாரண்யத்தில் உப்பு யாத்திரையை தலைமையேற்று நடத்தியவர் யார்?ராஜாஜி
534. # ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது?முப்பந்தல்
535. # உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது?அக்டோபர் 16
536. # உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்?மார்ச் 22
537. # உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது?செப்டம்பர் 19
538. # உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது?நேபாளம்
539. # உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?ரஷ்யாவில் உள்ள கார்கோல்
540. # உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது?இந்தோனேசியா
No comments:
Post a Comment