SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

7.அறிவியல்

121. ஒரு வித்திலை தாவர தண்டின் கற்றை உரை ----- ஸ்க்கிளரன் கைமாவால் ஆனது 
122. ஆதி மனிதன் தோன்றியது ---- ஆப்ரிக்கா
123. இயற்க்கை தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் ----- சார்லஸ் டார்வின்
124. பாரம்பரிய தன்மை கொண்டது ----- மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
125. பண்பு கடத்தலில் பங்கு பெரும் மரபு பொருள் ----- னுயேயு
126. உடலுறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் ----- லாமார்க்
127. உடல் மூலசெல்கள் எதிலிருந்து பெறப்படுகிறது ----- எலும்பு மஜ்ஜையிலுருந்து
128. வைரசுகளுக்கு எதிரான புரதம் ---- இண்டர்பெரான்
129. நைட்ரஜனை நிலநிறுத்த பயன்படுவது ------ நிப்ஜின்
130. வினிகர் உற்பத்தி செய்யப்பயன்படும் அமிலம் ---- அசிட்டிக் அமிலம்
131. இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் ----- பீட்டா செல்கள் 
132. விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது ----- முளைக்குருத்து
133. ஆணிவேர் மாற்றம் அடைந்திருப்பது ------ கேரட்
134. ஆணிவேர் மாற்றதிற்கு எடுத்துக்காட்டு ----- பீட்ரூட்
135. எய்ட்ஸ் நோயினை கட்டுபடுத்தும் மருந்து -----அசிட்டோதயாமிடின்
136. சிவப்பு பாசி வகையினை சார்ந்தது ------ கிரினெல்லா
137. குழியுடளிகளுக்கு எடுத்துகாட்டு ---- ஹைட்ரா
138. மனிதனில் இரத்த சோகையை உண்டு பண்ணுவது ----- தட்டை புழு
139. ஒளிச்சேர்க்கைக்கு தேவையானது ----- பசுங்கணிகம்
140. விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு ----- ஒளிச்சேர்க்கை




No comments:

Post a Comment