SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

7.தமிழ் இலக்கியம்

121.ஓடாப் பூட்கை உறத்தை – எனக் கூறும் நூல் எது?
சிறுபாணாற்றுப்படை
122.இலக்கண உலகின் ஏகச் சக்கரவர்த்தி யார்?
பாணினி
123.கார் நாற்பது – பாடியவர் யார்?
மதுரை கண்ணங்கூத்தனார்
124.அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் அறநூல் எது?
திருக்குறள்
125.உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்?
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
126.ஞானக் குறள் நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
127.குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
பூரிக்கோ
128.வஞ்சிப்பாவிற்குரிய சீர் எது?
கனிச்சீர்
129.குறிஞ்சிக் கிழவன் என்பது யாரைக் குறிக்கும்?
முருகன்
130.ஈரசைச்சீரை வேறு எப்படி அழைப்பர்?
ஆசிரிய உரிச்சீர்
131.சிவபெருமானின் திருவிளையாடல்கள் எத்தனை?
அறுபத்து நான்கு
132.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசரியர் யார்?
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
133.மரத்தை மறைத்தது மாமத யானை என்று பாடியவர் யார்?
திருமூலர்
134.உடம்பை வளர்த்தேன் உயரிர் வளர்த்தேனே என்று பாடியவர் யார்?
திருமூலர்
135.திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் ஊர் எது?
திருச்செந்தூர்
136.அகப்பாடல்களில் அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைக் குறிப்பிடும் புலவர் யார்?
பரணர்
137.தக்கயாகப் பரணி – ஆசிரியர் யார்?
ஒட்டக்கூத்தர்
138.யாதும் ஊரெ யாவரும் கேளிர் எனக் கூறும் நூல் எது?
புறநானூறு
139.தமிழெனும் அளப்பருஞ் சலதி – தந்தவர் யார்?
அகத்தியர்
140.பரிபாடல் அடி வரையறை யாது?
25 முதல் 400 அடிவரை 




No comments:

Post a Comment