101.ஒலியும் பொருளும் அறிந்து பொருத்தமானதைச் சுட்டுக
இரங்கு இறங்கு
அ)கருணை செய் கீழே வா
ஆ)கடவுள் தண்டி
இ)கால் நிறை
ஈ)பிச்சை தள்ளு
102.ஒலிக்கேற்பப் பொருத்தமானதைத் தேர்வு செய்க
மான் மாண்
அ)குட்டி குடிசை
ஆ)சிறப்பு செயல்
இ)விலங்கு மதிப்பு
ஈ)ஒப்புதல் ஒடுதல்
103.ஒலி அறிந்து சரியான சொற்களைக் காண்க
அரை அறை
அ)அடி ஆள்
ஆ)பாதி வீட்டின் உட்பகுதி
இ)மது தட்டு
ஈ)பகுதி கை
104.ஒலி வேறுபாடு அறிந்து சரியானதைத் தேர்க .........ஒரு பெரிய விலங்கு
அ)கரி
ஆ)கலி
இ)கறி
ஈ)கர்ரி
105.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் குறிக்க 'ஈ"
அ)சிரித்தல்
ஆ)காட்டுதல்
இ)இரத்தல்
ஈ)இழிவு
106.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் : 'மூ"
அ)இளமை
ஆ)வறுமை
இ)மூப்பு
ஈ)காப்பு
107.ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் : 'தூ"
அ)பசுமை
ஆ)கருமை
இ)சேய்மை
ஈ)வெண்மை
108.ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் 'ஏ"
அ)அம்பு
ஆ)அரம்
இ)வில்
ஈ)வாள்
109.'ஆ" என்பதன் பொருள் தேர்க
அ)காளை
ஆ)எருது
இ)பசு
ஈ)எருமை
110.கேட்டான் - வேர்ச்சொல்லைக் கண்டறிக
அ)கேட்டு
ஆ)கேள்
இ)கேல்
ஈ)கேள்வி
111.'நேசம்" - எதிர்சசொல் தருக
அ)பாசம்
ஆ)அன்பு
இ)பிரியம்
ஈ)பகை
112.எதிர்ச்சொல் எடுத்து எழுதுக :'தொகுப்பு"
அ)சேர்ப்பு
ஆ)இருப்பு
இ)பகுப்பு
ஈ)நிரப்பு
113.'சிற்றூர்" என்பதன் எதிர்ச்சொல் யாது?
அ)பேரூர்
ஆ)போரூர்
இ)நகரம்
ஈ)கிராமம்
114.'எதித்தார்" உதிர்ச்சnhல்லைத் தேர்க
அ)வரவேற்றார்
ஆ)மறுத்தார்
இ)தொடர்ந்தார்
ஈ)தடுத்தார்
115.உதிர்ச்சொல் எழுதுக:'அழித்தான்"
அ)செய்தான்
ஆ)ஆக்கினான்
இ)விடுத்தான்
ஈ)கொடுத்தான்
116.பொருந்தாச் சொல்லை தேர்க
அ)இன்னா நாற்பது
ஆ)ஏலாதி
இ)பழமொழி
ஈ)பரிபாடல்
117.பொருந்தாச் சொல்லை தேர்க
அ)கொடை
ஆ)கடை
இ)நடை
ஈ)தடை
118.பொருந்தாச் சொல்லை தேர்க
அ)வைகறை
ஆ)காலை
இ)நண்பகல்
ஈ)பாலை
119.பொருந்தாச் சொல்;லை கண்டறிக
அ)பரிபாடல்
ஆ)பதிற்றுப்பத்து
இ)அகநானூறு
ஈ)குறிஞ்சிப் பாட்டு
120)பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடி
அ)பரதன்
ஆ)இராமன்
இ)குகன்
ஈ)இலட்சமணன்
No comments:
Post a Comment