101. # கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்
102. # தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு-வெலாமன்
103. # மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஆக்டோபஸ்
104. # மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது-தட்டைப்புழு
105. # குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா
106. # சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
107. # கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
108. # பாரமீசியம் – சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
109. # எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து-அசிட்டோதையாமிடின் AZT
110. # தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி-பூக்கள்
111. # ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ரூட்
112. # பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
113. # முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – பாம்பு
114. # இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – கழுகு
115. # பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் – பாஸ்விடின், லிப்போ விட்டலின்
116. # மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர்.-எண்டோமெட்ரியம்
117. # கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
118. # கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு – பைலைடு
119. # கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு-நெஃப்ரான்
120. # தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை – மூன்று
No comments:
Post a Comment