SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

6.study material for tet

501.   #  Hurunஇன் இந்திய அறப்பணி 2015 பட்டியலில் இடம் பிடித்துள்ள மிகவும் தாராள இந்திய யார்?விடை : அசிம் பிரேம்ஜி
502.   #  'The Country of First Boys' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?விடை : அமர்த்தியா சென்
503.   #  அரபு -இந்தியா ஒத்துழைப்பு மன்றத்தின் முதல் மந்திரிகள் கூட்டம் நடைபெற்ற நாடு?விடை : பஹரைன்
504.   #  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்?விடை : Louise Richardson
505.   #  இந்தியாவில் தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்படும் நாள்?விடை : ஜனவரி 24
506.   #  இந்தியாவில் பின்வரும் எந்த ரயில் நிலையத்தில் முதன் முதலில் அதிவேக இலவச Wi-Fi வசதி செய்யப்பட்டுள்ளது?விடை : மும்பை சென்ட்ரல் நிலையம்
507.   #  சர்வதேச வர்த்தக மற்றும் வளர்ச்சித்துறை(ICTSD) மையத்தின் தலையமகம் அமைந்துள்ளது நகரம்?விடை : ஜெனீவா
508.   #  சவுரவ் கோத்தாரி பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?விடை : பில்லியர்ட்ஸ்
509.   #  சிரில் வர்மா(Siril Verma) சார்ந்த விளையாட்டு எது?விடை : பாட்மிட்டன்
510.   #  சென்னை ஓபன் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில்(என்.மகாலிங்கம் கோப்பை)சாம்பியன் பட்டம் வென்றவர்?விடை : பிலோஸ் விளாடிமிர்
511.   #  பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிசில் பட்டம் வென்ற ஜோடி?சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ்
512.   #  பின்வருபவர்களில் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யபடவர்களில் தவறானவர்?விடை : தீபிகா குமாரி
513.   #  பின்வருபவர்களில் யார் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அதிக பட்டங்களை வென்றவர்?விடை : மார்டினா நவ்ரடிலோவா/Martina Navratilova
514.   #  பின்வரும் அமைப்புக்கலில் எது 2016-உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்(WESP)அறிக்கையை வெளியிட்டது?விடை : United Nations
515.   #  பீப்பிள்ஸ் சாய்ஸ் என்ற விருதை வென்ற முதல் இந்திய யார்?விடை : பிரியங்கா சோப்ரா
516.   #  போர்ச்சுகல் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை : Marcelo Rebelo de Sousa
517.   #  மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பிரச்சினைகள் தீர்த்துக்கொள்ள மத்திய அரசு அமைத்துள்ள உயர் மட்ட குழுவின் தலைவர்?விடை : அரவிந்த் பணகரியா
518.   #  யாருக்கு 2016 இன் யாஷ் சோப்ரா தேசிய நினைவு விருது வழங்கப்பட்டது?விடை : ரேகா
519.   #  ராணுவ ஆராய்ச்சியின் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) முதல் பெண் இயக்குநராக ஆந்திர மாநிலத்தைசேர்ந்த கீழ்க்கண்ட எந்த பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்விடை : ஜே. மஞ்சுளா
520.   #  வானில் நீண்ட தொலைவு சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பராக்-8 ஏவுகணை எந்த இரு நாட்டின் கூட்டுத் தயாரிப்பு ஆகும் ?விடை : இந்தியா-இஸ்ரேல்



No comments:

Post a Comment