SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

6.தமிழ் இலக்கியம்

101.தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
தஞ்சாவூர்
102.தமிழில் கிடைத்த தொன்மையான நூல் எது?
தொல்காப்பியம்
103.புராணங்களின் எண்ணிக்கை எத்தனை?
பதினெட்டு
104.நாயன்மார்களைப் பற்றிக் கூறும் நூல் எது?
பெரியபுராணம்
105.முதல் தமிழ்ச்சங்கம் நிறுவியவர் யார்?
காய்சின் வழுதிப் பாண்டியன்
106.இடைச்சங்கம் நிறுவியவர் யார்?
கடுங்கோன்
107.கடைச்சங்கம் நிறுவியவர் யார்?
முடத்திருமாறன்
108.தமிழிலுள்ள இதிகாசங்கள் எவை?
கம்பராமாயணம்,மகாபாரதம்
109.பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ்' என்று பாடியவர் யார்?
ஒளவையார்
110.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்?
திருமூலர்
111.திருமுருகாற்றுபடை பாடியவர் யார்?      
நக்கீரர்
112.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல் எது?
புறநானூறு
113.கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்?
ஒட்டக்கூத்தர்
114.மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன?
கூத்தராற்றுப்படை
115.திரவரிட வேதம் என்று அழைக்கப்படுவது எது?
திருவாய்மொழி
116.நாடகக் காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
117.சிற்றிலக்கியங்களுக்கு வேறு பெயர் என்ன?
பிரபந்தங்கள்
118.பரணி நூல் எத்தனை உறுப்பபுகளைக் கொண்டது?
பதின்மூன்று
119.உரையாசியர் என்றழைக்கப்படுவர் யார்?
இளம்பூரணர்
120.ஈட்டி எழுபது என்ற நூலை எழுதியவர் யார்?
ஒட்டக்கூத்தர்



No comments:

Post a Comment