SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

6. 6-ஆம் வகுப்பு | தமிழ்

101.        6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டுக்கு பெயர் என்ன?
நாட்டுப்புறப்பாட்டு
102.        6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகளுக்கு பெயர் என்ன?
வாய்மொழி இலக்கியம்
103.        6-ஆம் வகுப்பு | தமிழ் | பிறந்த குழந்தைக்குப் பாடும் பாட்டு எது?
தாலாட்டுப் பாடல்
104.        6-ஆம் வகுப்பு | தமிழ் | கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது எந்த பாடல்?
விளையாட்டுப் பாடல்.
105.        6-ஆம் வகுப்பு | தமிழ் | களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடும் பாடல் எது?
தொழில் பாடல்.
106.        6-ஆம் வகுப்பு | தமிழ் | திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடும் பாடல் எது?
சடங்குப்பாடல், கொண்டாட்டப்பாடல்.
107.        6-ஆம் வகுப்பு | தமிழ் | சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் எது?
வழிபாட்டுப் பாடல்.
108.        6-ஆம் வகுப்பு | தமிழ் | இறந்தோருக்காகப் பாடுவது எந்த பாடல்?
ஒப்பாரிப் பாடல்.
109. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?
நரேந்திர நாத்
110. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    "அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள்" என்ற நூலை எழுதியவர் யார்?
எழுத்தாளர் ஜானகி மணாளன்
111.        6-ஆம் வகுப்பு | தமிழ் | "கூடாரம்" என்பதன் பொருள் என்ன?
தங்குதல்.
112.        6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு
113.        6-ஆம் வகுப்பு | தமிழ் | நான்கு வகை தமிழ்ச் சொற்கள் யாவை?
பெயர்ச்சொல், வினைச்சொல்
இடைச்சொல், உரிச்சொல்
114.        6-ஆம் வகுப்பு | தமிழ் | "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் புகழப்படுபவர் யார்?
பாரதிதாசன்
115. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
கனக சுப்புரத்தினம்
116.        6-ஆம் வகுப்பு | தமிழ் | யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்?   
பாரதியார்.
117.        6-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன யாருடைய கவிதை நூல்கள்?
பாரதிதாசன்
118.        6-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதிதாசனின் காலகட்டம் எது?
29.04.1891 முதல் 21.04.1964 வரை
119.        6-ஆம் வகுப்பு | தமிழ் | "பழமொழி நானூறு" -இன் ஆசிரியர் யார்?
முன்றுறை அரையனார்
120.        6-ஆம் வகுப்பு | தமிழ் | "அரையன்" என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அரசன்



No comments:

Post a Comment