481. # தாவர விதைகளில் இருந்து வளரும் புறவாளரிகள் என்பது - மேற்பரப்பு நார்கள்
482. # தீட்டப்படாத அரிசி, முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் பி1 (தையாமின்)
483. # மலமிளக்கியாகவும், சோப்பு தயாரிக்கவும் பயன்படும் எண்ணெய் - ஆமணக்கு எண்ணெய்
484. # முட்டைகோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் கே
485. # மேற்பரப்பு நார்களுக்கு உதாரணம் - பருத்தி
486. # வனஸ்பதி தயாரிக்க உதவும் எண்ணெய் - நிலக்கடலை எண்ணெய்
487. # வெளிக்காற்று பட்டவுடன் எளிதில் ஆவியாகிவிடும் எண்ணெய் - சோயா எண்ணெய்
488. # வைட்டமின் கே குறைவினால் உருவாகும் நோய் - இரத்தம் உறையாமை
489. # வைட்டமின் சி குறைவினால் உருவாகும் நோய் - ஸகர்வி
490. # வைட்டமின் பி குறைவினால் உருவாகும் நோய் - பெரிபெரி
491. # வைட்டமின் பி6(பைரிடாக்சின்) குறைவினால் உருவாகும் நோய் - நரம்புத் தளர்ச்சி, அனிமியா
492. # 105வது Indian Science Congress Association( ISCA )தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?விடை : Achyuta Samanta
493. # 2016 ல் - இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடி பறக்கவிடப்பட்ட இடம்?விடை : ராஞ்சி
494. # 2016 ல் - காலமான சமூக ஆர்வலர் நிர்மலா கஜ்வாணி(Gajwani), எந்த மாநிலத்தை சார்ந்தவர்?விடை : குஜராத்
495. # 2016 ல் - காலமானார் சங்கர் கோஷ் ,எந்த துறையுடன் தொடர்பானவர்?விடை : தபேலா கலைஞர்
496. # 2016 ல் - புனேவில் உள்ள மத்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின்(எஃப்டிஐஐ) தலைவராக நியமிக்கபட்டுள்ளவர்?விடை : கஜேந்திர சவுகான்
497. # 2016இன் Central Banker of the Year விருதை பெறுபவர்?விடை : ரகுராம் ராஜன்
498. # 20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்?விடை : வாவ்ரிங்கா
499. # 67-வது குடியரசு தின விழாவைவில் எந்த மாநில அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை?விடை : புதுடெல்லி
500. # 77–வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?விடை : அந்தோணி அமல்ராஜ்
No comments:
Post a Comment