SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

5.tnpsc material

21. # காக்கிச் சட்டைகள் ஹிட்லரின் தொண்டர்கள்
22. # சுதேசி ஒருவருடைய சொந்த நாடு
23. # பாண்டிச்சேரி பிரஞ்சுப் பகுதிகள்
24. # சத்தியமூர்த்தி பூண்டி நீர் தேக்கநிலை
25. # சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி சுயராஜ்ஜியம்
26. # இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் லின்லித்கோ
27. # நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது ஜின்னா
28. # இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ஜனவரி 26. 1950
29. # இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரபிரசாத்
30. # வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் திப்புசுல்தான் மகன்கள்
31. # வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் இராஜ கோபாலச்சாரியார்
32. # வைக்கம் அமைந்துள்ள இடம் கேரளா
33. # தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் வீரமாமுனிவர்
34. # இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
35. # திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் கால்டு வெல்
36. # தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
37. # நாலடியார் சமண முனிவர்கள்
38. # நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
39. # இன்னா நாற்பது கபிலர்
40. # இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்



No comments:

Post a Comment