21. # பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் – யூரோட்ரோபின்.
22. # சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி – -SO3- Na+
23. # சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது – சோடியம் கார்பனேட்
24. # ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே – எரிவெப்பநிலை
25. # எரிசோடா என்ப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
26. # எரி பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
27. # நீரில் கரையும் காரங்கள் – அல்கலிகள்
28. # இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர்-மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
29. # மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்
30. # கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது – கரும்பு கரையான் பூச்சி
31. # வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து –கார்போ பியுரன்
32. # மாலத்தீயான் என்பது – பூச்சிக்கொல்லி
33. # ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு – இலை
34. # தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் – வாண்டா
35. # கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – லைக்கன்கள்
36. # கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் – சவுக்கு
37. # இலைத் தொழில் தண்டு – சப்பாத்தி
38. # மார்சீலியா என்பது –நீர்த்தாவரம்
39. # தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
40. # ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
No comments:
Post a Comment