81. # விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
82. # பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு - அவரை
83. # குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
84. # மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்
85. # வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
86. # சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ரெய்ட்டர்
87. # நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும்சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்
88. # தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்
89. # தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்
90. # இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
91. # ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு-ஆக்ஸிஜன்
92. # உழவனின் நண்பன் - மண்புழு
93. # சிதைப்பவை - காளான்
94. # உயிர்க்காரணி – பாக்டீரியா
95. # டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி-படியெடுத்தல்
96. # தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
97. # எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
98. # பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம்-தந்தித் தாவரம்
99. # இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
100. # பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது-அரைவைப்பை
No comments:
Post a Comment