SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

5.அறிவியல்

81. பறக்கும் தன்மையற்ற பறவை --- நெருப்பு கோழி
82. வயிற்று பகுதியிலுள்ள முள்லெலும்புகளின் எண்ணிக்கை -----ஐந்து
83. மண்புழு நிமிடத்திற்கு வளரும் வேகம் ------ 25 செ.மீ
84. மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு --- துடுப்புகள்
85. பசுமை மாறாத அழகு தாவரம் ----- அரக்கேரியா
86. பனை போன்ற ஜிம்னோஸ்பெர்ம் ------- சைகஸ்
87. வைரஸ் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது ---- இலத்தின்
88. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா ----- லாக்டோ பாசில்லஸ்
89. தலைமை சுரப்பி எனப்படுவது ----- பிட்யுட்டரி சுரப்பி
90. பிட்யுட்டரி சுரப்பி அமைந்துள்ள பாகம் ---- மூளையின் கீழ் பகுதி
91. இன்சுலின் குறை பாட்டினால் வரும் நோய் ----- நீரிழிவு நோய்
92. பறக்கும் தன்மையற்ற பாலுட்டி ---- வெளவால்
93. மனிதனின் விலங்கியல் பெயர் --- ஹோமோ செப்பியன்ஸ்
94. செல்லின் முக்கிய துணை நுண்உறுப்பு ----- உட்கரு
95. நமது உடலின் காவல் படை ----- ரத்தவெள்ளை அணுக்கள்
96. நமக்கு உருவத்தை கொடுக்க கூடிய திசு ------ எலும்புதிசு
97. கண்ணின் உணர்வுள்ள பகுதி ---- விழித்திரை
98. சிறுநீரகத்தின் அடிப்படை அழகு ------ நெப்ரான்
99. இரத்தத்தில் PH அளவை நிலை நிறுத்துவது ----- சிறுநீரகம்
100. காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் ----- நொதித்தல்



No comments:

Post a Comment