SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

5.6-ஆம் வகுப்பு | தமிழ்

81.  6-ஆம் வகுப்பு | தமிழ் | கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு எது?
இராஜநாகம்.
82.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது?
கோப்ராக்சின்
83.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் எது?
இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972
84.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலுள்ள முதல் எழுத்துகள் எத்தனை?
முப்பது.
85.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலுள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?
பன்னிரண்டு
86.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலுள்ள மெய் எழுத்துகள் எத்தனை?
பதினெட்டு
87.  6-ஆம் வகுப்பு | தமிழ் | உயிரும், மெய்யும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன?
216.
88.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "வண்மை" என்பதன் பொருள் என்ன?
கொடைத்தன்மை
89.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "வன்மை" என்பதன் பொருள் என்ன?
கொடுமை
90.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகளை எவ்வாறு அழைக்கிறோம்?
உடனிலை மெய்மயக்கம்
91.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்களுக்கு பெயர் என்ன?
வேற்றுநிலை மெய்மயக்கம்
92.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "சாதி இரண்டொழிய வேறில்லை" என்றவர் யார்?
ஒளவையார்.
93.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ் நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன?
13
94.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "மஞ்சள் சிட்டு" எப்பகுதியில் வாழும்?
சமவெளி
95.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
விளம்பிநாகனார்
96.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "கடிகை" என்றால் பொருள் என்ன?
அணிகலன்
97.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறக்கருத்துக்களை கூறுகின்றன?
நான்கு
98.  6-ஆம் வகுப்பு | தமிழ் | விளம்பிநாகனார் என்ற பெயரில் "விளம்பி" என்பது எதைக் குறிக்கிறது?
ஊர்.
99.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "மடவாள்" என்றால் பொருள் என்ன?
பெண்
100. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    "நான்கு மணிகள் கொண்ட அணிகலன்" என்பது எதன்                                                                                                      பொருள்?
நான்மணிக்கடிகை



No comments:

Post a Comment