SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

50.tnpsc tet tamil

81.உவமையால் விளங்கும் பொருள் அறிக
'தாமரையிலைத் தண்ணீர் போல"
அ)நட்பு
ஆ)ஆசை
இ)பற்றின்மை
ஈ)கவலை

82.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக
உவமை தொட்டனைத் தூறம் மணற்கேணி
அ)கற்றவாறு அறிவு பெருகும்
ஆ)மனிதர்க்குக் கற்கக் கற்க அறிவு பெருகும்
இ)கற்கக் கற்க பண்ப சேரும்
ஈ)கற்கக் கற்க பண்பும் பணமும் சேரும்

83.உவமையால் விளக்கப்பெறம பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக
'இஞ்சி தின்ற குரங்கு போல"
அ)ஏமாற்றம்
ஆ)தவித்தல்
இ)விழித்தல்
ஈ)துன்பம்

84.'இலவு காத்த கிளி போல' என்னும் உவமைத் தொடர் விளங்கும் பொருளைக் காண்க
அ)மகிழ்ச்சி
ஆ)ஆக்கம்
இ)வறுமை
ஈ)ஏமாற்றம்

85.கீழ்க்காணும் அடிகளில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
'அறவோர்க்கு அறித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலுந் தொல்லோர் சிறப்பின்"
அ)அறவோர்க்கு அளித்தலும்
ஆ)அந்தணர் ஒம்பலும்
இ)அறவோர்க்கு துறவோர்க்கு
ஈ)தொல்லோர் சிறப்பின

86.சீர்மோனை காண்க
கதிர்கொள் சேயொடு கண்கள் கலந்தகால்
எதிர்கொள் வெஞ்சுடர்  காண்முழு இந்தெனா"
அ)கதிர்கொள் - எதிர்கொள்
ஆ)கதிர்கொள் - கண்கள்
இ)உதிர்கொள் - வெஞ்சுடர்
ஈ)சேபோடு - கலந்தகால்

87.அடியெதுகை தேர்க
நாணனி களையம் மாணெழல் சிதைக்கும்
பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும்
அ)நாணணி,மாணெழில்
ஆ)சிதைக்கும்,நிறுத்தம்
இ)நாணணி, பூணணி
ஈ)களையும்,நிறுத்தம்

88.மோனையைக் கண்டறிக
'அல்லவை தேய  அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்"
அ)அல்லவை - தேய அறம்
ஆ)அல்லவை - அறம் பெருகும்
இ)பெருகும் - நல்லவை
ஈ)நல்லவை - இனிய சொலின்

89.'எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்ட்டும் இது எவ்வகை மோனை?
அ)ஒரூஉ மோனை
ஆ)கூழை மோனை
இ)இணை மோனை
ஈ)பொழிப்பு மோனை

90.எதுகையைக் காண்க
'அருமறை வினைஞரால் அடைபடு கதவம் திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி"
அ)அருமறை-திருமறை
ஆ)அருமறை - திறந்ததுமு;
இ)அருமறை - அடைபடு
ஈ)அடைபடு - திருமறை

91.ஒழுங்காக அமைந்துள்ள தொடரைக் கண்டறிக
அ)ஒளியம் போல தலைமகள் புனையா நின்றாள்
ஆ)புனையா நின்றளர் ஒவியம் போல கலைமகள்
இ)கலைமகள் புனையா ஒவியம் போல நின்றாள்
ஈ)கலைமக்ள ஒவியம் புனையா போல நின்றாள்

92.ஒழுங்காக அமைந்துள்ள தொடரைக் கண்டறிக்
அ)வீரர் அவர் பெரிய செயல்
ஆ)அவர் பெரிய அவர் வீரர்
இ)செயல் பெரிய அவர் வீரர்
ஈ)அவர் செயல் வீரர் பெரிய

93.'ஆட்டம்"- எவ்வகைப பெயர்சசொல்?
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்

94.'தஞ்சாவூர்" எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதைக் கண்டறிக
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப் பெயர்
ஈ)பொருட்பெயர்

95.பெயர்ச்சொல்லின் வகையறிக "புத்தகம்"
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்

96.பெயர்ச்சொல்லின் வகையறிக "உழைப்பு"
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்

97.கை- எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதைக் கண்டறிக
அ)கொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்

98.'உண்மை" - எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதைக் கண்டறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புபெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்

99.'அஞ்சன வண்ணன்" - இலக்கணம் குறிப்பு காண்க
அ)உவமைத் தொகை
ஆ)வினைத் தொகை
இ)பண்புத் தொகை
ஈ)வேற்றுமைத் தொகை

100.'வட்டப்பாறை" - இலக்கணம் காண்க
அ)அன்மொழித் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)உரிச்சொல்
ஈ)அகுபெயர்



No comments:

Post a Comment