981. # 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் – கண்ணாடி
982. # 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் – தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
983. # கருப்புத் தங்கம் – பெட்ரோல்
984. # நெகிழி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையாது. எனவே இது மட்காத கழிவு ஆகும்.
985. # மரக்கட்டை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையும் எனவே இது மட்கும் கழிவு ஆகும்.
986. # கதிர்வீச்சு கழிவுகளை எரித்தல் மூலமும், நிலத்தில் நிரப்புதல் மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
987. # நிலக்கரியை எரிக்கும்போது வெளிவரும் பசுமையக வாயு வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
988. # பசுமையக வாயுவிற்கு உதாரணம் – கார்பன்டை ஆக்சைடு
989. # பசுமையாக வாயு வெளிவருவதால் காலநிலை மாறுபாட்டிற்கும், புவி வெப்பமாதலுக்கும் காரணமாகிறது.
990. # ஆற்றல் உணவு மூலம் ஒரு உயிரியிலிருந்து அடுத்தடுத்த உயிரிகளுக்கு கடத்தப்படுதல் உணவுச் சங்கிலி எனப்படும்.
991. # உயிரி பிளாஸ்டிக் – மக்காச் சோளம் உருளைக்கிழங்கு மற்றும் தாவரப் பொருள்களிலிருந்து தயார்க்கும் பிளாஸ்டிக் பொருள்கள்.
992. # படிம எரிப்பொருள் – நிலக்கரி
993. # பயோ டீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது – தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
994. # பயோ ஆல்கஹால் என்பது – உயிரி எரி சாராயம்
995. # நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பான ஒரு எரிப்பொருள் – ஹைட்ரஜன்
996. # மீத்தேன் வாயுவிலிருந்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
997. # திட,திரவ வாயு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் – பெட்ரோலியம்
998. # டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி-படியெடுத்தல்
999. # முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது – சைகோட்
1000. # நெல்லில் காணப்படும் கனி வகை – காரியாப்சிஸ்
No comments:
Post a Comment