SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

50.tnpsc group 2 study material

921. C= {z=x+1y/x, YEr, i= -1] இந்த வடிவில் உள்ள எண்கள் சிக்கல் எண்கள் எனப்படும்.
922. # 500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = 5055 மீ.
923. # 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் என்றால் லாபம் அல்லது நட்டம் 10% ஆக இருக்கும்.
924. # தள்ளுபடி என்பது குறித்த விலை மீதான உள்ள விலை
925. # விற்பனை விலை = குறித்த விலை தள்ளுபடி
926. # ஒரு எண் 2ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.
927. # 2,4,6,8,0 முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்.
928. # 1,3,5,7,9ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்.
929. # ஒரே வகுத்தியைக் கொண்ட முழு எண் 1
930. # எல்லா எண்களையும் வகுத்தியாகக் கொண்ட முழு எண் 1
931. # ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 2-ல் வகுபட்டால் அந்த எண் 2-ல் வகுப்படும்
932. # ஒரு எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4-ஆல் வகுப்பட்டால் அந்த எண் 4-ல் வகுப்படும்.
933. # ஒரு எண்ணின் கடைசி இரண்டு மூன்று இலக்கங்கள் 8-ல் வகுபட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
934. # அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து முப்பால்
935. # முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
936. # மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் கைந்நிலை
937. # தூது இலக்கியத்திற்குரிய யாப்பு கலிவெண்பா
938. # காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
939. # நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
940. # அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்



No comments:

Post a Comment