981.பாட்டுத் தோட்டம் இது யாருடைய கவிதைத் தொகுப்பு?
கவிஞர் பூவண்ணன்
982.1963-ல் சாகித்ய அகாடமிழவிருது பெற்ற வரலாற்றுப் புதினம் எது?
வேங்கையின் மைந்தன்
983.விரிச்சி என்பது என்ன?
நற்சொல்
984.இந்து லேகா என்ற நூலின் ஆசிரியர் யார்?
சந்துமேனோன்
985.சேட்படை என்பதன் என்பதன் பொருள் என்ன?
அகற்றுதல்
986.கொலையுதிர் காலம் இது யார் எழுதுpழய நவீனம்?
சுஜாதா
987.கொபல்லபுர கிராமம் - எழுதியவர் யார்?
கி.ராஜநாராயணன்
988.இனிப்பும் கரிப்பும் இது யாருடைய சிறுகதை?
ஜெயகாந்தன்
989.தியாக பூமி இது யாருடைய புதினம்?
கல்கி
990.கல்கியின் இயற்பெயர் என்ன?
கிருஷ்ணமூர்த்தி
991.சித்திர ஆரடன் - நூலாசிரியர் யார்?
பாம்பாட்டிச் சித்தர்
992.திருபனந்தாள் மடம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
கி.பி 1720
993.பொன்மலர் என்ற நாடகத்தை படைத்தவர் யார்?
தா.ஏ.ஞானமூர்த்தி
994.1967-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?
கி.வா.ஜெகந்நாதன் எழுதிய வீரர் உலகம்
995.திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் என்ற கிதைத் தொகுப்பு யாருடையது?
மு.மேத்தா
996.திரிவேணி சங்கமம் என்ற நாவலை எழுதியவர் யார்?
சிவசங்கரி
997.பள்ளுப் பாடல்களுக்கு மற்றொரு பெயரென்ன?
உழத்திப் பாட்டு
998.தில்லை நாயகம் இது யார் எழுதிய நாடகம் ?
கோமல் சுவாமிநாதன்
999.காளையார் கோயில் ரதம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
கோ.வி.மணிசேகரன்
1000.எழிலோவியம் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
No comments:
Post a Comment