461. # சிறந்த உணவுக் காளான்களாக பயன்படுபவை - அகாரிகஸ், பைஸ்போரஸ், வால்வேரியல்லா, வல்வேசியா
462. # டிஜிடாலிஸ் செடியிலிருந்து இதய நோய்க்கு மருந்து தயாரித்தவர் - டாக்டர் வில்லியம் வித்ரிங்
463. # டிஜிடாலிஸ் செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து இதய நோய்க்குப் பயன்படுகின்றது.
464. # நித்திய கல்யாணியின் தாவரவியல் பெயர் - கேதரைன்தஸ் ரோசியஸ்
465. # நீர்வாழ் விலங்குகளின் உற்பத்திக்கு - அக்குவாகல்ச்சர்
466. # நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு - H2O
467. # புவிப் பரப்பில் 4/5 பங்கு நீர் உள்ளது.
468. # மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் கீழா நெல்லி தாவரத்தின் தாவரவியல் பெயர் - பில்லான்தஸ் பிரேடர்னஸ்
469. # மதுபான உற்பத்தியிலும், ரொட்டி உற்பத்தியிலும் பயன்படும் பூஞ்சை - ஈஸ்டு
470. # மலச்சிக்கலைத் தீர்க்கத் தேவையான உணவுப் பொருள் - நார் உணவுப் பொருள்
471. # வாயுக்கோளாறுக்கும், பித்த மிகுதியால் ஏற்படும் வாந்திக்கும் மருந்தாக பயன்படுவது - இஞ்சி
472. # விலங்கு நல வாரியத் தலைவராக தன் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவர் - திருமதி அருண்டேல்
473. # வெள்ளைப் பூண்டின் தாவரவியல் பெயர் அஸியம் சட்டைவம்
474. # வைட்டமின் ஏ குறைவினால் உருவாகும் நோயின் பெயர் - சிராப்தால்மியா
475. # இதய நோயாளிகளுக்கு எந்த எண்ணெய் மிகச்சிறந்தது - சூரிய காந்தி எண்ணெய்
476. # இலை நார்களுக்கு உதாரணம் - கற்றாழை நார்
477. # கேரட், பப்பாளி, மக்காச்சோளம் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் ஏ
478. # சிறந்த உயவு எண்ணெய் - ஆமணக்கு
479. # தக்காளி, ஆரஞ்சு, ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் சி
480. # தண்டு நார்களுக்கு உதாரணம் - சணல், மணிலா நார்
No comments:
Post a Comment