1. # "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.
2. # கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்
3. # ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
4. # திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
5. # கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
6. # தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
7. # கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
8. # "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
9. # "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
10. # "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் – பொன்முடியார்
11. # திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
12. # பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
13. # கருடாம்சம் – பெரியாழ்வார்
14. # சுதர்சனம் – திருமழிசை
15. # களங்கம் – திருமங்கையாழ்வார்
16. # அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்
17. # சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
18. # பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு
19. # குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்
20. # ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு – ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
No comments:
Post a Comment