SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

4.tnpsc material

1. # ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள்-கோமோஸ் விதைகள்
2. # படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
3. # மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் நெருப்புக்கோழி
4. # அக்ரோசோமின் முக்கியப் பணி அண்டத்தினுள் நுழைதல்
5. # இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர்-ஹீமோபாயிடிக் செல்கள்
6. # பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்-ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
7. # ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர். சாமுவேல் ஹென்மென்
8. # 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் மூன்று
9. # கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் ஜே.சி. போஸ்
10. # மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் – 16 முதல் 18 முறை
11. # ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு புல்
12. # மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு தோல்
13. # வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர்-அஸாடிராக்டின்
14. # பளபளப்புக்கொண்ட அலோகம் அயோடின்
15. # மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் கிராபைட்
16. # எப்சம் உப்பின் வேதிப்பெயர் மெக்னீசியம் சல்பேட்
17. # செயற்கை இழைகளுக்கு உதாரணம் பாலியெஸ்டர், நைலான், ரேயான்
18. # கேண்டி திரவம் என்பது பொட்டாசியம் பெர்மாங்கனேட்
19. # மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் சோடியம் சல்பேட்
20. # அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் நெஸ்லர் கரணி எனப்படும்



No comments:

Post a Comment