61. # பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்
62. # இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர்மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
63. # மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
64. # ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
65. # பால், தயிராக மாறும் மாற்றம் – மித வேகமாற்றம்
66. # மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வுஅதிவேகமாற்றம்
67. # ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறைகாந்தப்பிரிப்பு முறை
68. # துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு
69. # எரிமலை வெடிப்பு என்பது – கால ஒழுங்கற்ற மாற்றம்
70. # உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
71. # மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம்
72. # ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட இயக்கம்
73. # இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு இடப்பெயர்ச்சி
74. # நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
75. # அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு – விசை/பரப்பு
76. # துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது – நிலை ஆற்றல்
77. # இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
78. # பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்
79. # ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்
80. # ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
No comments:
Post a Comment