SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

4.அறிவியல்

61. தோசை, இட்லி மாவை புலிக்க செய்து சுவை தரும் பாக்டீரியா -----
62. லூக்கோ நாஸ்டிக்
63. பாக்டீரியாவினால் எலுமிச்சையில் ஏற்படும் நோய் ----- கேன்க்கூர் நோய்
64. பாக்டீரியாவினால் உருளையில் ஏற்படும் நோய் ---- வளைய அழுகல் நோய்
65. பாக்டீரியாவினால் ஆப்பிளில் ஏற்படும் நோய் ----- தீ வெப்ப நோய்
66. பாக்டீரியாவினால் தக்காளியில் ஏற்படும் நோய் ------ வாடல் நோய்
67. ஒரு செல்லாக உயிர் வாழ்கின்ற நுண்பாசிக்கு உதாரணம் ----கிளாமிடோ மோனஸ்
68. மருந்துகளின் ராணி ------- பெனிசிலின்
69. ரொட்டி தயாரிக்க பயன்படும் பூஞ்சை ------ ஈஸ்ட்
70. பூவாத் தாவரங்களின் மறு வேறு பெயர்கள் ------ க்ரிப்டோகேம்கள்
71. பூக்கும் தாவரங்களின் மறு வேறு பெயர்கள் ----பெனரோகேம்கள்
72. கடல் களைகள் எனப்படும் பாசியின் பெயர் ---- சர்காசம்
73. சர்காசத்தில் காணப்படும் நிறமியின் பெயர் ----- பைக்கோசேந்தின்
74. சர்காசத்தில் காணப்படும் சேமிப்பு உணவு ------ லேமினேரியன் ஸ்டார்ச்
75. வேரிலிருந்து நீரை, தண்டு மற்றும் வேருக்கு கடத்தும் திசு -----புளோயம்
76. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு உதாரணம் ----- சைகஸ், பைனஸ்
77. தாவர உலகின் மிக பெரிய பிரிவு ----- ஆண்ஜியோஸ்பெர்ம்கள்
78. அமராந்தாஸ் எவ்வகை தாவரம் ------ வாஸ்க்குளார் தாவரம்
79. துளையிடளிகளுக்கு உதாரணம் --- கடற்பஞ்சு
80. ஆக்ட்டோபஸ் என்ற உயிரனம் உள்ள தொகுதி -----மெல்லுடலிகள்



No comments:

Post a Comment