SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

49.tnpsc group 2 study material

901. # கோடு என்பது புள்ளிகளால் ஆல் ஆனது.
902. # ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை கதிர் எனலாம்.
903. # பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே வடிவியல் ஆகும்.
904. # ஒரு எண்ணின்கடைசி மூன்று இலக்கங்கள் 8-ல் வகுப்பட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
905. # ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 3 -ல் வகுபட்டால் அந்த எண் 3-ல் வகுப்படும்.
906. # ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 9-ல் வகுப்பட்டால் அந்த எண் 9-ல் வகுப்படும்.
907. # மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் ஆதிரை
908. # மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்
909. # மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி அறவண அடிகள்
910. # மணிமேகலை நூல் அமைந்துள்ள பா அகவற்பா
911. # மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது பசிப்பிணி நீக்கம்
912. # தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் மாணிக்கவாசகர்
913. # திருத்தொண்டத் தொகையை எழுதியவர் மாணிக்கவாசகர்
914. # சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) மணிமேகலை
915. # சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் நாமகள் இலம்பகம்
916. # வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் சமண சமயம்
917. # தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் அப்பர்
918. # "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் பனம்பாரனார்
919. # இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.
920. # சிக்கல் எண்கள் இதனை C என்ற எழுத்தால் குறிக்கலாம்.



No comments:

Post a Comment