SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

49.7-ஆம் வகுப்பு | தமிழ்

471.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பெயரைக் கொண்டு முடியும், முற்றுப் பெறாத வினைச்  சொல்லே _______ ஆகும்.
பெயரெச்சம்
472.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வினையைக் கொண்டு முடியும் எச்சம் _______ எனப்படும்.
வினையெச்சம்.
473. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    முக்கூடற்பள்ளுவை இயற்றியவர் யார் என சிலர் கூறுவர்?
என்னயினாப் புலவர்
474.    7-ஆம் வகுப்பு | தமிழ் |முக்கூடல் என்ற ஊருக்கு மற்றொரு பெயர் என்ன?
ஆசூர்வடகரை நாடு
475.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது?
மருதூர்.
476.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கோமயம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்வதே ______ எனப்படும்.
பஞ்சகவ்வியம்
477.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"காப்பு" என்றால் என்ன பொருள்?

காத்தல்
478.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வேளாண் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
கோவை
479.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் எத்தனை?
ஆறு
480.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பஞ்ச கவ்வியம் என்பது எத்தனை பொருள்களால் ஆனது?
ஐந்து
481.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _______ எனப்படும்.
வேற்றுமை
482.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும்; உருபுகளை எவ்வாறு அழைக்கிறோம்?
வேற்றுமை உருபுகள்
483.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வேற்றுமை எத்தனை வகைப்படும்?
எட்டு வகைப்படும்
484.    7-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எழுவாய் வேற்றுமை
485.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டாம் வேற்றுமை உருபு எது?
486.    7-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய் (முதல்) வேற்றுமைக்கு உருபு உண்டா?
இல்லை
487.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மூன்றாம் வேற்றுமை உருபுகள் எது?
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
488.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நான்காம் வேற்றுமை உருபு எது?
"கு"
489.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஐந்தாம் வேற்றுமை உருபுகள் எவை?
இல், இன்
490.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறாம் வேற்றுமை உருபுகள் எது?
அது



No comments:

Post a Comment