SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

49.10-ஆம் வகுப்பு | தமிழ்

1461. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எச்சவினை காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பின் அடிப்படையி;ல் பொருளை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் அது_____ எனப்படும்.
குறிப்பு வினையெச்சம்
1462. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது_____ எனப்படும்
முற்றெச்சம்
1463. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ எனப்படும்.
தெரிநிலை வினையெச்சம்
1464. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கனிகளுள் எவற்றை முக்கனி என்று குறிப்பிடுகிறோம்?
மா, பலா, வாழை
1465. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"முக்கனி" என்பது______ சொல் எனப்படும்.
தொகைச்சொல்
1466. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"தொகை" என்னும் சொல்லுக்குத் ______ என்பது பொருள் தொகுத்தல்
கம்பராமாயணம்
1467. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"நீ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல வேண்டும். இது மன்னன் ஆணை" இதை இராமனிடம் கூறியது யார்?
கைகேயி
1468. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"தேனையும் மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். இதனை ஏற்றுக்கொள்வது குறித்துத் தங்கள் கருத்து யா தோ" என்று இராமனை பார்த்து கூறியது யார்?
குகன்
1469. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்?
ஆயிரம்
1470. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழுக்குக்கதி" என்று எந்த இரு நூல்களைக் கூறுவர் பெரியர்?
கம்பராமாயணம், திருக்குறள்
1471. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தில் உள்ள அயோத்தியா காண்டத்தின் ஏழாம் படலம் எது?
குகப்படலம்
1472. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குகப்படலத்தை எவ்வாறு கூறுவர்?               
கங்கைப்படலம்
1473. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"தபோலி" என்னும்; சிற்றூர் எங்கு உள்ளது?
மராட்டிய கொங்கண மாவட்டத்தில் உள்ளது
1474. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எங்கு பிறந்தார்?
மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் பிறந்தார்
1475. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எப்போது பிறந்தார்?
கி.பி. 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள்
1476. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் பெற்றோர் யார்?
தந்தை இராம்ஜி சக்பால் - தாயார் பீமாபாய்
1477. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர், குடும்பத்தி;ல் அவர் எத்தனையாவது பிள்ளையாக பிறந்தார்?
14-வது பிள்ளை
1478. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?
பீமாராவ் ராம்ஜீ
1479. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீயின் ஆசிரியர் யார்?
அம்பேத்கர்
1480. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீ யாருடைய பெயரை தன்பெயராக வைத்துக் கொண்டார்?
தனது ஆசிரியர் அம்பேத்கர்



No comments:

Post a Comment