SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

48.tnpsc group 2 tamil material

941.   # தொட்டல் சிணுங்கி வளர்ச்சி சாரா இயக்கம்
942.   # தொட்டல் சிணுங்கி தாவரத்தின் நரம்பு மண்டலமோ தசைகளோ இல்லை. ஆனால் இத்தாவரத்தை தொட்டால் அனைத்து இலைகளும் சுருங்குவதற்கு காரணம் தாவரச் செல்களில் உள்ள நீரின் அளவில் ஏற்படும் மாறுதல் மேலும் தூண்டிலுக்கு உடனே பதில் வினை.
943.   # மனிதனின் சுவாக் காற்றானது நாசித்துளை வழியாக நுறையீரலுக்குள் செல்கிறது.
944.   # மீன்களில் நீரானது வாய் வழியாக உடலுக்குள் சென்று நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் செவுளுக்குள் பரவுகிறது.
945.   # சிதைவடையும் கழிவு தோல்
946.   # சிதைவடையாக் கழிவு நெகிழி
947.   # இராணுவ கழிவு நிலத்தில் நிரப்புதல்
948.   # திரவ கழிவு ஆழ்கிணறு பாய்ச்சுதல்
949.   # மருத்துவ கழிவு எரித்து சாம்பலாக்குதல்
950.   # பொட்டாசியம் அயோடைடு மேகத்தில் தூவுதல்
951.   # 1 குவிண்டால் என்பது – 1000 கி.கி
952.   # வெப்பம் கடத்தாப் பொருள் மரம்
953.   # தைராக்ஸின் பணிகள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
954.   # அட்ரீனல் ஹார்மோன்களின் பணிகள் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன. சுவாசவீதத்தை அதிகரிக்கின்றன.
955.   # ரிலாக்ஸினின் பணி மகப்பேறின்போது இடுப்புப் பகுதித் தசைகளைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.
956.   # உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என்று சிறுநீரகம் அழைக்கப்படுவதற்கான காரணம்: சிறுநீரகம் இரத்தத்தின் வேதிபொருட்களின் சமநிலையை பேணுகிறது.
957.   # வெட்டும்பற்கள் யானையின் தந்தம்
958.   # ரோமம் முள்ளம்பன்றியின் முட்கள்
959.   # குளிரை தாங்குவதற்காக தடித்த தோலும் அடர்த்தியான முடியையும் துருவக்கரடிகள் பெற்றுள்ளன.
960.   # உணர்மீசா ரோமங்கள் காணப்படும் விலங்கு பூனை மற்றும் நாய்



No comments:

Post a Comment