SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

48.tnpsc group 2 study material

881. # வருடத்தை 4ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் லீப் ஆண்டாகும்.
882. # விகித முறை எண்கள் : Q = [2,-3,-7…]
883. # விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.
884. # எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.
885. # விகிதமுறு எண்கள் P/Q வடிவில் இருக்கும்.
886. # விகிதமுறா எண்கள் P/Q வடிவில்தான் இருக்கும். முடிந்துவிடாத புள்ளி வைத்த எண்களைக் கொண்டிருக்கும்.
887. # மெய் எண்கள் R என்ற எழுத்தால் குறிக்கலாம்.
888. # 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? – 300
889. # "கணிதமே கடவுள்" என்று கூறியவர் வினோபா பாவே
890. # முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்கள்
891. # இயல் எண்களின் கணம் – N = {1, 2, 3, ….}
892. # இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம் விகிதமுறு எண்
893. # ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை விகிதமுறு எண் எனலாம்.
894. # நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் கால வரிசை எனப்படும்.
895. # ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை 24 மணி எனக் குறிப்பிடுகிறோம்.
896. # ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது அதே எண்
897. # கொள்ளளவின் திட்ட அலகு லிட்டர்
898. # உலக உருண்டை கோளம் வடிவமுடையது.
899. # பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை விவரங்கள் என்கிறோம்.
900. # லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் – 29



No comments:

Post a Comment