SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

48. 7-ஆம் வகுப்பு | தமிழ்

451. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பரிதிமாற்கலைஞரின் காலக்கட்டம் யாது?
1870 முதல் 1903 வரை
452. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் என்ன?
சூரிய நாராயண சாஸ்திரி
453. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் என்பவை யாரால்; எழுதப்பட்ட நாடகங்கள்?
பரிதிமாற்கலைஞர்
454.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ்நாடக மரபோடு இணைத்து பரிதிமாற்கலைஞர் படைத்த நூல் எது?
நாடகவியல்.
455.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மானவிஜயம் என்ற நாடகம் எந்த இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?
களவழி நாற்பது
456.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சங்கரதாசு சுவாமிகள் வாழ்ந்த காலம் எது?
1867 முதல் 1920 வரை.
457.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"நாடகத் தமிழ் உலகின் இமயமலை" எனப் பாராட்டப்படுபவர் யார்?
சங்கரதாசு சுவாமிகள்.
458. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    வள்ளிதிருமணம், கோவலன் சரித்திரம், சதிசுலோசனா, இலவகுசா, பக்தப்பிரகலாதா போன்ற நாடகங்களை இயற்றியவர் யார்?
சங்கரதாசு சுவாமிகள்.
459.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நல்லதங்;காள், சதி அனுசுயா, வீரஅபிமன்யு, பவளக்;கொடி முதலிய நாற்பது நாடகங்களை இயற்றியவர் யார்?
சங்கரதாசு சுவாமிகள்.
460. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலகட்டம் எது?
1875 முதல் 1964 வரை.
461.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1891 - ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் எந்த சபையை தொடங்கினார்?
சுகுண விலாச சபை.
462. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பம்மல் சம்பந்தனார் எத்தனை நாடகங்களை இயற்றியுள்ளார்?
94 நாடகங்கள்.
463.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, என்ற நாடகங்களை எழுதியவர் யார்?
பம்மல் சம்பந்தனார்.
464.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பம்மல் சம்பந்தனார், சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி எழுதிய தமிழ் நாடகங்கள் எது?
வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன்
465.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பம்மல் சம்பந்தனார் இறந்த ஆண்டு எது?
1964-ஆம் ஆண்டு.
466.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"சூதினும் சூதானது யாதெனில் சூதினும் சூதே சூதானது" இது யாருடைய குறள்?
பம்மல் சம்பந்தனார்
467. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    "தமிழ் நாடகப் பேராசிரியர்" என்று அழைக்கப்பட்டவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
468.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழ் நாடகத்தலைமை ஆசிரியர்" என்று அழைக்கப்பட்டவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
469.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழ் நாடகத்தந்தை" என்று அழைக்கப்பட்டவர் யார்?
பம்மல் சம்பந்தனார்
470.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செயல், முற்றுப் பெற்றதை உணர்த்துவது _______ ஆகும்.
வினைமுற்று



No comments:

Post a Comment