SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

47.tnpsc tet tamil

21.சந்திப் பிழையற்ற தொடர் தேர்க
அ)கண்மூடிப் பழக்க மெல்லாம் மண்மூடி போக
ஆ)கண்மூடி பழக்க மெல்லாம் மண்மூடி போக
இ)கண்மூடிப் பழக்க மெல்லாம் மண்மூடிப் போக
ஈ)கண்மூடி பழக்க மெல்லாம் மண்மூடி போக

22.சந்திப் பிழையற்ற தொடர் யாது?
அ)இப்படி சொன்னால் எப்படி புரியுமென தெரியவில்லை
ஆ)இப்படிச் சொன்னால் எப்படி புரியும் எனத் தெரியவில்லை
இ)இப்படிச் சொன்னால் எப்படிப் புரியும் எனத் தெரியவில்லை
ஈ)இப்படி சொன்னால் எப்படிப் புரியும் எனத் தெரியவிழல்லை

23.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க"
அ)ஒரு குவளைத் தண்ணீர் எடுத்து கொடுத்தான்
ஆ)ஒருக் குவளை தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்
இ)ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்
ஈ)ஒரு குவளைத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்

24.ஒருமை பன்மை பிழைகள் நீங்கிய தொடரைக் தேர்க
அ)கோவிந்தன் விரைவாக் வந்தான்
ஆ)கோவிந்தன் விரைவாக வந்தனர்
இ)கோவிந்தன் விரைவாக வந்தது
ஈ)கோவிந்தன் விரைவாக வந்தன

25.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன
ஆ)மரக்கிளைக்ள ஒடிந்து விழுந்தது
இ)மரக்கிளை ஒடிந்து விழுந்தன
ஈ)மரக்கிளைக்ள ஒடிந்து விழுகின்றது

26.ஒருமை பன்மை பிழைகள் நீங்கிய தொடரைத் தோந்தெடு
அ)நாய் எங்கு ஒடின?
ஆ)நாய்கள் எங்கு ஒடின?
இ)நாய்கள் எங்கு ஒடியது?
ஈ)நாய் எங்கு ஒடுகின்றன?

27.பிழையற்ற சொல்லைத் தேர்க
அ)பிட்டு,வெர்வை,ஒருவள்
ஆ)புட்டு,வேர்வை,ஒருத்தி
இ)பிட்டு,வியர்வை,ஒருத்தி
ஈ)புட்டு,வியர்வை,ஒருத்தி

28.மரபு மொழிகளைச் சரியாகக் காண்க
அ)கிளி கூவியது,காகம் கத்தியது
ஆ)கிள பேசியது,காகம் கத்தியது
இ)கிளி கூவியது,காகம் கரைந்தது
ஈ)கிளி பேசியது,காகம் கரைந்தது

29.தவறான மரபுச் சொல்லைச் சுட்டுக
அ)வாழையிலை
ஆ)பனைஒலை
இ)முருங்கை இலை
ஈ)தென்னங்கீற்று

30.மரபுப் பிழை இல்லாத தொடர் எது
அ)யானை பிளிறும்
ஆ)யானை கத்தும்
இ)யானை உறுமும்
ஈ)யானை சத்தமிடும்

31.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.துகில்     அ.அழகு
2.முகில்      ஆ.சோலை
3.எழில்       இ.ஆடை
4.பொழில்     ஈ.மேகம்
அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-ஆ)(3-இ)(4-அ)

32.பொருத்துக
1.கூலம்      அ.வழி
2.பாட்டை     ஆ.தோண்டி
3.கல்வி       இ.இளவேனில்
4.வசந்தம்     ஈ.தானியம்
அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ) (1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

33.பொருத்துக
1.யாமம்    அ.மருதம்
2.விடியல்   ஆ.குறிஞ்சிப்பண்
3.நண்பகல்  இ.சாதாரி
4.மாலை    ஈ.பாலை
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-இ)
ஆ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

34.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.கோலம்    அ.நெற்றி
2.கதம்      ஆ.பாக்கு
3.நுதல்      இ.செற்றம்
4.கமுகு      ஈ.அழகு
அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ) (1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ) (1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

35.பொருத்துக
1.திருக்குறள்                அ.எட்டுத்தொகை
2.குறுந்தொகை        ஆ.பத்துப்பாட்டு
3.சீவக சிந்தாமணி     இ.பதினென்கீழ்க்கணக்கு
4.நெடுநல்வாடை      ஈ.ஐம்பெரங்காப்பியம்
அ) (1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ) (1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

36.பொருத்துக
நூல்                      நூலாசிரியர்
1.பெரியபுராணம்             அ.மாணிக்கவாசகர்
2.திருச்சிற்றம்பலக் கோவை    ஆ.வீரமாமுனிவர்
3.தேம்பாவணி               இ.இளங்கோவடிகள்
4.சிலப்பதிகாரம்              ஈ.சேக்கிழார்
அ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

37.பொருத்துக
1.தேம்பாவணி        அ.பாரதிதாசன்
2.நன்றூல்           ஆ.திரிகூட ராசப்பக் கவிராயர்
3.குற்றாலக் குறவஞ்சி இ.பவணந்திழ முனிவர்
4.அழகின் சிரிப்பு     ஈ.வீரமாமுனிவர்
அ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ) (1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)

38.இத் தொடரால குறிக்கப்பெறும் சான்றோர்
மொழி ஞாயிறு எனப்படுபவர்
அ)திரு.வி.கல்யாணசு;தரனார்
ஆ)மீனாட்சி.கல்யாணசுந்தரனார்
இ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஈ)தேவநேயப் பாவாணர்

39.இத்தொடரால் குறிக்கப் பெறும்சான்றோர்
சொல்லின் செல்வர் என அழைக்கப்படுவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)மு.வரதராசனார்
இ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஈ)இராமலிங்க அடிகள்

40.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
'உவமைக் கவிஞர்" என்று அழைக்க்ப்படுவர்
அ)சுரதா
ஆ)வாணிதாசன்
இ)முடியரசன்
ஈ)சிற்பி



No comments:

Post a Comment