921. # வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை X நகர்ந்த தொலைவு
922. # டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
923. # அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
924. # இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
925. # அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு – விசை/பரப்பு
926. # நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
927. # ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட இயக்கம்
928. # மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம்.
929. # உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
930. # எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்
931. # துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு.
932. # ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை – காந்தப்பிரிப்பு முறை
933. # பால், தயிராக மாறும் மாற்றம் – மித வேக மாற்றம்
934. # பறக்கும் தன்மையுள்ள பாலூட்டிகள் – வெளவால்
935. # கடலில் வாழும் பாலூட்டிகள் டால்பின், திமிங்கலம், பென்குவின்
936. # சிறுநீரகம் வெளியேற்றும் கழிவு – சிறுநீர். கழிவுப் பொருட்கள் – யூரியா, யூரிக் அமிலம்
937. # நுரையீரல் வெளியேற்றும் கழிவு – வெளியேற்றப்படும் காற்று – கழிவுப்பொருட்கள் – கார்பன்டைஆக்ஸைடு, நீர் ஆவியாதல்
938. # தோல் வெளியேற்றும் கழிவு – வியர்வை. கழிவுப் பொருட்கள் – அதிகமான நீர் மற்றும் உப்புகள்.
939. # சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது 6 கார்பன் கொண்ட சேர்மம்.
940. # லாக்டிக் அமிலம் என்பது 3 கார்பன் கொண்ட கரிமச்சேர்மம்.
No comments:
Post a Comment