SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

47.tnpsc group 2 study material

861. # லீப் வருடத்தில் மொத்தம் – 366 நாட்கள்
862. # நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம் லீப் வருடம்
863. # 100 சதுர மீட்டர் என்பது – 1 ஆர்
864. # ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது உணவுச்சங்கிலி மூலம்
865. # நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் ஜக்கார்னியா
866. # மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் வாஸ்நேரியா
867. # நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் நிம்ஃபியா
868. # நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
869. # தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் வறள் நிலத்தாவரங்கள்
870. # எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது பிளேக்
871. # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
872. # கோடு என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்.
873. # இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது குறுக்குக் கோடுகள்.
874. # ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள் – 3
875. # ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ஒரு கோடமை எனப்படும்.
876. # இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை செங்குத்துக் கோடு கோடுகளாகும்.
877. # 0.57-ன் மதிப்பு – 26/45
878. # 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன – 66
879. # ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு – 4 மீ
880. # 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் – 2



No comments:

Post a Comment