SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

47.tamil material

901. * ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
902. * திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
903. * கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
904. * இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
905. * வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
906. * வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
907. * வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
908. * சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
909. * நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
910. * வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
911. * காராளர் என்பவர் - உழவர்
912. * ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
913. * வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
914. * கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
915. * தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
916. * யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
917. * விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
918. * விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
919. * பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
920. * மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு




No comments:

Post a Comment