SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

47.10-ஆம் வகுப்பு | தமிழ்

1421.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவது போல் அமைப்பது_____ ஆகும்.
அயற்கூற்றுத் தொடர்
1422.10-ஆம் வகுப்பு | தமிழ் |செயல் அல்லது தொழில் நிகழ்வதை மறுப்பின்றி ஏற்பது_____ஆகும்.
உடன் பாட்டுத்தொடர்
1423.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொழிலை எதிர்மறுத்துக் கூறுவது_____ஆகும்;.
எதிர்மறைத்தொடர்
1424.10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் யார்?
கோவலன்
1425.10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் யார்?
கண்ணகி
1426.கோவலன் ஆடலரசி யாரை விரும்பி கண்ணகியை விட்டுப்பிரிந்தான்?
மாதவி
1427.10-ஆம் வகுப்பு | தமிழ் |கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு செல்லும் போது வழித்துணையாக வந்த சமணத் துறவி யார்?
கவுந்தியடிகள்
1428.10-ஆம் வகுப்பு | தமிழ் |கவுந்தியடிகள், கோவலன், கண்ணகியை எந்த இடைக்குல மூதாட்டியிடம் அடைக்கலப்படுத்தினார்?
மாதாரி
1429.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரை பொற்கொல்லன், யாருடைய காற்சிலம்பை கோவலன் திருடியதாக பொய்யான பழியை அவன் மீது சுமத்தினான்?
அரசி பாண்டிமாதேவி (கோப்பெருந்தேவி)
1430.சிலப்பதிகாரம் எத்தனைக் காண்டங்களை கொண்டது?
மூன்று, அவை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்
1431.10-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?
முப்பது
1432.10-ஆம் வகுப்பு | தமிழ் |புகார்க்காண்டம் எத்தனை காதைகளைக் கொண்டது?
பத்து
1433.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைக்காண்டம் எத்தனைக் காதைகளைக் கொண்டது?
பதின்மூன்று
1434.10-ஆம் வகுப்பு | தமிழ் |வஞ்சிக்காண்டம் எத்தனைக் காதைகளை கொண்டது?
ஏழு
1435.10-ஆம் வகுப்பு | தமிழ் |"உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" என்று எது வழங்கப் பெறுகிறது?
சிலப்பதிகாரம்
1436.10-ஆம் வகுப்பு | தமிழ் |எது சிலப்பதிகாரக் கதையின் உருவம்?
இசை நாடகம்
1437.10-ஆம் வகுப்பு | தமிழ் |"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்னும் முப்பெரும் உண்மைகளை உணர்த்தும் நூல் எது?
சிலப்பதிகாரம்
1438.10-ஆம் வகுப்பு | தமிழ் |நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் யார்?
பாரதியார்
1439.10-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக் கழகம் அமைந்துள்ளது?

திருச்சிராப்பள்ளி
1440.10-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனார்_____ என அழைக்கப்படுகிறார்.
புரட்சிக்கவிஞர்



No comments:

Post a Comment