SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

47. 7-ஆம் வகுப்பு | தமிழ்

431.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது எது?
கிழக்குக் கோபுரம்
432.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கோபுரங்களுள் உயரமானது எது?
தெற்குக் கோபுரம்
433.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்குக் கோபுரத்தின் உயரம் எவ்வளவு?
160.9 அடி.
434.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்குக் கோபுரத்தில் எத்தனை சுதை உருவங்கள்; உள்ளன?
1511
435.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எந்த மகால்?
நாயக்கர் மகால்.
436.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நாயக்கர் மகால் எத்தனை அடி உயரமும்@ சுற்றளவும் கொண்டது?
82 அடி உயரமும்: 19 அடி சுற்றளவும் கொண்டது.
437. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது?
முத்து
438.    7-ஆம் வகுப்பு | தமிழ் |. மருதகாசி பிறந்த ஊர் எது?
திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு
439.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மருதகாசியின் பெற்றோர் யார்?
அய்யம் பெருமாள் - மிளகாயி அம்மாள்
440.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மருதகாசியின் சிறப்பு பெயர் என்ன?
திரைக்கவித்திலகம்
441.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"பொங்கல் வழிபாடு" என்ற பாடலை இயற்றியவர் யார்?
. பிச்சமூர்த்தி
442.    7-ஆம் வகுப்பு | தமிழ் |.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் என்ன?
. வேங்கடமகாலிங்கம்
443.    7-ஆம் வகுப்பு | தமிழ் |. பிச்சமூர்த்தி பிறந்த ஊர் எது?
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்.
444.    7-ஆம் வகுப்பு | தமிழ் |.பிச்சமூர்த்தி வழக்குரைஞராக வாழ்ந்த காலம் எது?
1924 முதல் 1938 வரை
445. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    .பிச்சமூர்த்தியின் காலகட்டம் எது?
15.08.1900 முதல் 04.12.1976 வரை
446.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பாவு நூல், ஊடை நூல் இணைந்து எந்த ஆடை உருவாகிறது?
கலிங்கம்.
447.    7-ஆம் வகுப்பு | தமிழ் |குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை போர்த்திய வள்ளல் யார்?
வள்ளல் பேகன்.
448.    7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி எது?
தமிழகம்.
449.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏர்முனை என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடல் யாருடையது?
.மருதகாசி.
450.    7- ஆம் வகுப்பு | தமிழ் |20-ஆம் நூற்றாண்டில் நாடகத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்ட புரட்சியை, மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள் யாவர்?
பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.



No comments:

Post a Comment