SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 30, 2016

46.tnpsc materials

21..தங்கத்தின் எடை குறிக்கப்பட்டன-கழஞ்சு , மஞ்சாடி
22..வணிகர் சங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது-மணி கிராமம்
23..நிலங்களை அளக்கும் அளவுகள் -உளவு,ஹாலா,கலப்பை
24..பல்லவ நிர்வாகத்தின் அடிப்படை அலகு-கிராமம்
25..அமைச்சர்களுக்கு வழங்ககப்பட்ட பட்டங்கள்.-உத்தம சீலன்,பேரரையன்,பிரம்ம ராஜன்
26..பல்லவ அரசின் உச்சநீதிமன்றம்-தர்மசேனா
27..பல்லவ அரசின் வரிகள்-கானம்,இறை,பூச்சி பாட்டம்,
28..கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்-தேவதானம்
29..பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்-பிரம்மதேயம்
30..மதுரை திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர்-வஜ்ஜிரனந்தி
31..சித்திரக்கார புலி -முதலாம் மகேந்திர வர்மன்

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி 
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார் 
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம் 
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார் 
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள் 
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர் 
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர் 
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர் 
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர் 
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை 




No comments:

Post a Comment