SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

46.tnpsc group 2 tamil material

901.   # அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் சீசியம்
902.   # பதங்கமாகும் பொருள் கற்பூரம்
903.   # இரும்பின் தாது மாக்னடைட்
904.   # காந்தத் தன்மையற்ற பொருள் கண்ணாடி
905.   # திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு லிட்டர்
906.   # கன அளவின் அலகு மீ3
907.   # அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை இடமாறுதோற்றப்பிழை
908.   # வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
909.   # தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு மி்ன்னணு தாரசு.
910.   # புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 365 1/4
911.   # நீரில் சிறிதளவே கரையும் பொருள் ஸ்டார்ச் மாவு
912.   # மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது ஜீனாக் கண்ணாடி
913.   # பாரமனியில் திரவமாகப் பயன்படுவது பாதரசம்.
914.   # கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது மின்னூட்ட விசை
915.   # ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் சர்.ஐசக் நியுட்டன்
916.   # இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது ஆப்பு
917.   # ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் வேலை
918.   # எந்திரங்களில் மிகவும் எளிமையானது நெம்புகோல்
919.   # நெம்புகோலைத் தாங்கும் புள்ளி ஆதாரப்புள்ளி
920.   # கூட்டு எந்திரத்திற்கு எ.கா மின் உற்பத்தி.



No comments:

Post a Comment