SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

46.tnpsc group 2 study material

841. # இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 3# கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது குளோரெல்லா, ஆகாயத் தாமரை
842. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது மலைப்பிரதேசங்கள்
843. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
844. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
845. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
846. # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
847. # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
848. # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
849. # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
850. # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
851. # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
852. # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
853. # ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? – 0.24
854. # 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? – லிம்
855. # விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? – மதிப்பெண்
856. # இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 3
857. # 1 டஜன் என்றால் – 12 பொருட்கள்
858. # 1 குரோசு என்றால் – 12 டஜன் (144 பொருட்கள்)
859. # 1 ஸ்கோர் என்றால்- 20 பொருட்கள்
860. # ஒரு வருடத்தில் மொத்தம் – 365 நாட்கள்



No comments:

Post a Comment